Middle-class movie promotion Lacinema
Middle-class movie promotion Lacinema
Middle-class movie promotion மிடில் கிளாஸ் மூவி வருகிற நவம்பர் 21ஆம் தேதி திரையில் வரப்போகிறது மிடில் காஸ் மூவி ப்ரோமோஷன் காக நடிகர் முனீஸ் காந்த் விஜய் டிவி புகழ் குரேஷி மற்றும் மிடில் காஸ் மூவி படக்குழுவினர் அனைவரும் திருச்சியில் சினிமாவிற்கு வருகை தந்து படத்தின் டிரைலரை ரசிகர்களுடன் பார்த்து படத்தின் கதையை பற்றி பேசினார்கள் ரசிகர்களும் பொதுமக்களும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு படத்திற்குரிய வரவேற்புக்காக காத்திருக்கிறோம் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1