திருச்சி ஐயப்பன் கோவிலில் கலை கட்டிய ஐயப்ப பக்தர்கள்
திருச்சி ஐயப்பன் கோவிலில் கலை கட்டிய ஐயப்ப பக்தர்கள்
கார்த்திகை முதல் நாள்
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு இன்று திருச்சி ஐயப்பன் கோவிலில் முதியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை இட்டு தங்களது மண்டல பூஜை மகர விளக்கு ஜோதி காண விரதம் மேற்கொள்ள போகிறார்கள் திருச்சி ஐயப்பன் கோவிலில் கலை கட்டிய ஐயப்ப பக்தர்கள்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0