திருச்சியில் மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது
தமிழகத்தின் அடையாளம் ஆன்மீக ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலம் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் மாணிக்கவிநாயகர் தாயுமானவர் திருக்கோவில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம். திருச்சியின் அடையாளம்
மலைக்கோட்டை தெப்பக்குளம் சுற்றி இருந்த பொது மக்களுக்கு, போக்குவரத்துக்கு,
பாதசாரிகளுக்கு,
இடையூறாக கடைகள் இருந்தன பலமுறை அதிகாரிகள் அகற்ற தெரிவித்தனர்,,, என்று கூறப்படுகிறது இன்று நடைபாதை கடைகளை அகற்றிய திருச்சி மாநகராட்சி,காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்
குறிப்பு. சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கடைகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது
இன்று அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது,,
மலைக்கோட்டை அழகு நகரம் வருமா,, சின்னக்கடை வீதி என் எஸ் பி ரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டம் வருமா
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0