அருள்மிகு ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் திருக்கோவில்
Temple
அருள்மிகு ஸ்ரீ சங்கிலியாண்டவர் திருக்கோவில்
சங்கிலியாண்டபுரம் மக்களை காக்க இரவில் பவணி வரும் சங்கிலியாண்டவர்
குழந்தை வரம் வேண்டி தொட்டில் காட்டும் பக்தர்கள் குழந்தைகள் பேச வேண்டி நடக்க வேண்டி மணி காட்டும் பெண்கள் ஆண்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி பக்தர்கள்.. குழந்தை பிறந்தவுடன் முதலில் சங்கிலியாண்டவர் கோவில் வந்து அர்ச்சனை செய்து மற்ற இடம் செல்வார்கள் எல்லை காவல் தெய்வம் சங்கிலியாண்டவர்
ஆடு கோழி போன்ற கண்ணிக்கை தருகிறார்கள் சுருட்டு படைத்து தங்கள் கோரிக்கை வேண்டி செல்கிறார்கள் இங்கு இருக்கும் நாக்காம்மா விற்கு பால் முட்டை மஞ்சள் வைத்து வேண்டி செல்கிறார்கள்...
சங்கிலியாண்டபுரம் மக்களை காக்கும் ஆண்டவர் இந்த சங்கிலியாண்டவர்🙏🏽🙏🏽🙏🏽
#goldentrichy #sangliyandavar #trichy #karupasamy_temple #sangli #devotional #bakthi #karuppasamy #nagamma #temple #BhakthiTV #trichyupdates #temple #viral #karupanasammy #public
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0